![]() |
| இப்படிதான் நீங்க கண்டுப்பிடிக்கப்போறீங்க |
நாம் அனைவருமே இயற்கையின் முன் மாணவர்கள்தான். ஆகவே வயது வித்தியாசம் பார்க்காமல் நாம் இந்த தளத்தில் நிறைய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தப்போகிறோம் சரியா.
நீங்கள் பள்ளி மாணவராக இருந்தாலும் கல்லூரி மாணவராக இருந்தாலும் உங்களுக்குள் ஒரு ஆராய்ச்சியாளர் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்பதை நானறிவேன் .
உங்களது கண்டுபிடிப்பு எதுவாக இருந்தாலும் சரி அதை இந்த உலகிற்கு அறிவிப்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம் . உங்களது கண்டுபிடிப்புகளை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள், விருப்பமிருந்தால் இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளலாம் , உங்களது படங்களுடன்.
| ஆசிரியர்களையும் உங்க அணியில சேர்த்துக்குங்க |
நீங்கள் நன்றாக படிக்கவும், நல்லஅணுகுமுறையை கற்றுக்கொள்ளவும், உங்களது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளவும் இந்த தளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சந்தேகங்களை கேட்கலாம் எனது இனிய நண்பர்களே.
இனி உங்களது ஆளுமை உங்களது கைகளில்...!

No comments:
Post a Comment